Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹25

Arunagirinathar Iraiarulal Tamizhamutham Thanthavarin Vazhkai - கோபுரத்திலிருந்து குதிக்க வேண்டும் என்பது அவரது முடிவு. அவரது பார்வைக்கு எதிரே பரந்து கிடந்தது அண்ணாமலைச் சிகரம், அவர் நின்றிருந்த வல்லாள மகாராஜ கோபுரத்துக்குக் கீழே அருணாசலேஸ்வரர் கோயில். மனத்தில் இந்தக் காட்சி இருக்கும்போதே மரணம் ஏற்பட வேண்டும் என்பது அவருடைய சங்கல்பம். அவருடைய பெயர் அருணகிரி.
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பிரசுரம்



