Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹75

Nayanmargal Azhawargal Varalaru - மிழகத்தில் பக்தி இயக்கம் வழியே ஏற்பட்ட சமூக மாற்றம் என்பது அளப்பரிய ஒன்றாகும். அவற்றில் நாயன்மார்கள் ஆழ்வார்கள் இயற்றித் தந்த பாடல்களின் தொகுப்பு நம் தமிழகத்தின் பொக்கிஷம் மட்டுமல்ல நமது பாரத தேசத்திற்கே மாபெரும் பெருமைக்கு உரியதாகும். பன்னிரெண்டு ஆழ்வார்கள் இயற்றிய பாடல்களை ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் (நான்காயிரம் பாடல்கள்) நாலாயிர திவ்யப் பிரபந்தமாக நாதமுனி தொகுத்தார்.
Book Language: தமிழ்
Book Author: ஆதலையூர் சூரியகுமார்
Publisher: விஜயபாரதம் பிரசுரம்



