Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹25

Aanmeega Peroli Swami Sahajanan - மிழக வரலாற்றில் பல்வேறு தலைவர்கள் பற்றிய வரலாறுகள் மறைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக பட்டியல் சமூகத்திற்காக தன் வாழ்நாள் முழுவதையும் தியாகம் செய்து பட்டியல் சமூக மக்களின் உரிமைக்காகவும், உயர்வுக்காகவும் பாடுபட்ட பட்டியல் சமூகத் தலைவர்கள் பற்றிய வாழ்க்கை வரலாறுகள் முழுவதுமாக மறைக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் பெருந்தலைவர் எம்.சி. ராஜா, வி.ஐ. முனுசாமிப் பிள்ளை, சுவாமி சகஜானந்தர் போன்றவர்களின் வரலாறுகள் முற்றிலுமாக மறைக்கப்பட்டிருக்கின்றன. அவர்களைப் பற்றிய செய்திகள் வெளியில் எங்கும் வெளிவரப்படாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. காரணம் அவர்கள் அரசியலில் ஈடுபட்டு பட்டியல் சமூக மக்களுக்காக உழைத்து வந்திருக்கிறார்கள். அவர்களின் போராட்டத்தால் பட்டியல் சமூக மக்கள் உரிமைகளைப் பெற்றிருக்கின்றனர். அவற்றின் வரலாறு வெளியில் வரத்தொடங்கினால் இங்கு திராவிட அரசியல் தூக்கி எறியப்படும். அதனால்தான் இன்றுவரை மறைக்கப்பட்டிருக்கிறது.
Book Author:
அன்புசெல்வம்
Book Language: தமிழ்
Publisher:விஜயபாரதம் பிரசுரம்



