Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹50

Nalvazhikattum Samathuva Nayagargal Gautama Butharum Vivekananda - பார்த தேசத்தில் யுக புருஷர்களாக மகான்கள் அவ்வப்போது நம்மிடையே தோன்றி நற்சிந்தனைகளைப் பரப்பி நல்லதொரு தாக்கத்தினை ஏற்படுத்துவதுண்டு. அவ்வகையில் புத்தருக்கும், விவேகானந்தருக்கும் இடையிலான பொதுவான அம்சங்களை ‘நல் வழிகாட்டும் சமத்துவ நாயகர்கள் கௌதம புத்தரும், சுவாமி விவேகானந்தரும்’ என்ற தலைப்பில் இந்த நூலினை விஜயபாரதம் பிரசுரம் வெளியிடுகிறது.
Book Language: தமிழ்
Book Author: கே. ஸ்யாம் பிரசாத்
Publisher: விஜயபாரதம் பிரசுரம்



