Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹13

Nerkaanal RSS Nootraandu - ஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம், 1925-ல் தன் பயணத்தை ஆரம்பித்தது. இந்த 2025-ம் ஆண்டு விஜயதசமி நன்னாளில் தனது மகத்தான சாதனையாக நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவிருக்கிறது. மிகவும் தனித்தன்மை வாய்ந்த, விரிந்து கிளைகள் கொண்ட, தேசம் முழுவதும் நிறைந்து நிற்கும் இயக்கமாக சங்கம் வளர்ச்சியடைந்திருக்கிறது. சங்கத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன? அதன் பரிணாம், பரிமாணங்கள் என்னென்ன? இன்று எப்படியெல்லாம் சங்கம் பரிணமித்து நிற்கிறதோ அதன் மகத்தான பயணத்தில் எவையெல்லாம் திருப்புமுனைத் தருணங்களாக இருந்திருக்கின்றன? நூற்றாண்டு விழாத் தருணத்தில் அதன் சங்கல்பம் என்ன?
Book Language: தமிழ்
Book Author: மருத்துவர் மோகன் பாகவத்
Publisher:விஜயபாரதம் பிரசுரம்



