Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹90
Akhanda Bharatham - கடலுக்கு வடக்கே இமயமலைக்கு தெற்கே அமைந்துள்ள இந்த மாபெரும் தேசத்தின் பெயர் ‘பாரதம்’ என்றும், இதன் சந்ததியினர் அனைவரும் ‘பாரதியர்கள்’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்த அகண்ட பாரதம் கால வெள்ளத்தில் பல்வேறு அந்நிய ஆக்கிரமிப்புகளாலும், பிரிவினை சக்திகளாலும் துண்டாடப்பட்டு இன்று பூகோள ரீதியாக சுருங்கிக் காணப்படுகிறது. ஆனால் பண்பாடு மற்றும் கலாச்சார ரீதியாக இன்றளவும் நாம் ஒன்றிணைந்த சக்தியாகவே திகழ்கிறோம். இருப்பினும் நம் பாரத நாடு மீண்டும் உலக குருவாய் திகழ்ந்திட, நாம் அனைவரும் பாரதியத் தன்மையோடு விளங்குவதோடு, பல்வேறு நாடுகளாகப் பிரிந்திருக்கும் நிலை மாறி, பண்பாடு மற்றும் பூகோள ரீதியாகவும் ஒன்றிணைந்து அகண்ட பாரதம் அமைவது மிக அவசியம். ஒவ்வொரு தேசபக்தனின் லட்சியக் கனவாகிய இது, நடைமுறையில் சாத்தியமாகக் கூடியதே.
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பிரசுரம்
Author: பத்மன்