Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹10
C.V. Raman - சர் சி.வி. ராமன் - நாம் அனைவரும் அறிந்த பெயர், முழுப் பெயர் சந்திரசேகர வெங்கட ராமன். அறிவியலில் ஆசியாவிலேயே முதன் முறையாக நோபல் பரிசு பெற்ற இந்தியர். ராமன் விளைவு (Raman Effect) எனும் கோட்பாட்டை ஆய்ந்து நிறுவியவர். அணு மூலக்கூறுகளில் ஒளி மோதுவதினால் ஏற்படும் ஒளிச்சிதறல் பற்றியும், அதனால் உண்டாகும் வண்ண ஒளிகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தவர்.
Book Author: கார்த்திக் ஸ்ரீனிவாசன்
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பதிப்பகம்