Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹10
![](https://vbooks.in/wp-content/uploads/2023/12/R.K.-Lakshman-Janani-Ramesh.webp)
R.K. Lakshman - ஆர்.கே. லக்ஷ்மண் என்று அழைக்கப்படும் ராசிபுரம் கிருஷ்ணசாமி லக்ஷ்மண் 1921 அக்டோபர் 24 அன்று மைசூரில் பிறந்தார். அப்பா பள்ளி தலைமை ஆசிரியர். உடன் பிறந்தோர் 5 சகோதரர்கள் மற்றும் 2 சகோதரிகள். இவர்தான் இளையவர். மூத்தவர் பிரபல எழுத்தாளரான மால்குடி டேஸ் ஆர்.கே. நாராயண்.
Book Author: ஜனனி ரமேஷ்
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பதிப்பகம்