Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹10
A.P. Nagarajan - ஊமைப் படங்கள் மற்றும் பேசும் படங்களின் ஆரம்ப காலத்தில் புராணப் படங்களே அதிகம் தயாரிக்கப்பட்டன. ஐம்பதுகளுக்குப் பிறகே சமூகப் படங்கள் திரை அரங்குகளை ஆக்கிரமிக்கத் தொடங்கின. திராவிடத் தலைவர்களின் பங்களிப்பே இதற்கு முக்கியக் காரணம் என்பதும் மறுக்க முடியாத உண்மை. இருப்பினும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு புராணக் கதைகளை மீண்டும் திரைக்குக் கொண்டு வந்த பெருமை இவரையே சேரும். இதற்கு இரு முக்கியக் காரணங்கள் சொல்லப்படுகின்றன.
Book Author: ஜனனி ரமேஷ்
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பதிப்பகம்